அரசுப்பணி கிடைக்க என்ன வழிபாடு செய்யலாம்?
ADDED :1044 days ago
முதலில் அரசுப்பணி பெறுவதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள தடை விலக சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள்.