உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திரம்

ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி திருநாளன இன்று மூலவர் பெருமாள் , உற்ச்சவர் ஸ்ரீ நம்பெருமாள் , மூலவர் ஸ்ரீ தாயார், உற்ச்சவர் ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு  திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதிய வஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம் ,அதன்படி இவ்வாண்டு  கார்த்திகை மாதம் 18-ம் தேதி ( கைசிக ஏகாதசியை  முன்னிட்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை   காலை 7.00 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  புதிய   வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து  ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில்   இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில்  ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு  செ. மாரிமுத்துவிடம் வழங்கினர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !