உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சாரதா சேவா சங்கத்தில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வகுப்பு

காஞ்சிபுரம் சாரதா சேவா சங்கத்தில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வகுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ சாரதா சேவா சங்கத்தில் சுவாமி விமூர்த்தானந்தஜி மகராஜ் அவர்களின் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  வகுப்பு (ONLINE) இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00வரை நடைபெறுகிறது.  பக்தர்கள் https://meet.google.com/cxy-yoyi-wep என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளலாம். சுவாமிஜியின் அருளுரை முடிந்தவுடன் கேள்விகள் கேட்க விரும்பும் பக்தர்கள் தங்கள் கேள்விகளை கேட்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !