கோவையில் ஆண்டவனை ஆண்ட கோதை நாட்டியம்
ADDED :1041 days ago
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் சென்னை பரதநாட்டியாலயா குழுவினரின் ஆண்டவனை ஆண்ட கோதையின் காவியமான சூடிக்கொடுத்த நாச்சியார் எனும் நிகழ்ச்சிகோவை கிக் காணி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பார்வையாளர்களை கவர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் கண்கவர் நாட்டியம் நடந்தது.