உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் மகா தீபம்

திருச்சி : திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் தாயுமானவர் சாமி மட்டுவார்குழல் அம்மை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !