தர்மசாஸ்தா கோவிலில் ஐயப்பன் விளக்கு மஹோற்சவம்
ADDED :1036 days ago
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் வால்முட்டி பொதுஜன ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் நேற்று நடந்த ஐயப்பன் விளக்கு மஹோற்சவத்தையொட்டி முன்று யானைகளின் அணிவகுப்புடன் உற்சவருக்கு அபிஷேகம் செய்வதற்கான் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.