உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவச அலங்காரத்தில் துர்க்கை

வெள்ளி கவச அலங்காரத்தில் துர்க்கை

பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை துர்க்கை அம்மன் கோயிலில், கார்த்திகை வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சூலம் ஏந்தி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !