உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்!

சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்!

காங்கேயம்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், 13வது வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !