கோவை கோதண்டராமசுவாமி கோயிலில் திருப்பாவை உபன்யாசம்
ADDED :1106 days ago
கோவை : திருப்பாவை சங்கம் - ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவிலுடன் இணைந்து 64. ஆம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம் நிகழ்ச்சி இன்று துவங்கியது. இதில் மார்கழி மாதம் முதல்நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சிஷ்யர் ஈரோடு ஸ்ரீபாலாஜி பாகவதரின் உபன் யாசம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இவரின் உபன்யாசம் 16 - 12 - 2022 முதல் 22 - 12-2022 வரை நடைபெறுகிறது.