உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் திருவையாறு இரண்டு நாள் இசை நிகழ்ச்சி துவங்கியது

கோவையில் திருவையாறு இரண்டு நாள் இசை நிகழ்ச்சி துவங்கியது

கோவை: கோவையில் திருவையாறு என்னும் இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று கோவை-அவிநாசி ரோடிலுள்ள சர்தார் வல்லபாய் படேல் கலையரங்கில் துவங்கியது இதில் கோவை அவிநாசிலிங்கம் பல்கலை மாணவியர்கள் தியாகராஜ கீர்த்தனைகளை பாடினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !