காளஹஸ்தி சிவன் கோயிலில் உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1275 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜு சிசீந்திரர் தன் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞான பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில்( கோயில்) சாமி படத்தையும் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.