கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்க ஆண்டு விழா : நவசக்தி மஹா யாகம்
ADDED :1092 days ago
கரூர் : கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் 36ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நவசக்தி மஹா யாகம் நடந்தது. விழாவினை முன்னிட்டு விநாயகர், முருகன், ஐயப்பன், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமி அலங்கார சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.