உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் 1,00,008 லட்டு் தயாரிக்கும் பணி

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் 1,00,008 லட்டு் தயாரிக்கும் பணி

திருப்பூர் : திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு வழங்க, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில்,  காமாட்சியம்மன் மண்டபத்தில் 1,00,008 லட்டு் தயாரிக்கும் பணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !