உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ நிகழ்ச்சி

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ நிகழ்ச்சி

கோவை: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ என்னும் நிகழ்ச்சி கோவை கிக் காணி மேல்நிலைப்பள்ளியில் நடந்துவருகிறது. இதில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி ஆன்மீக பேச்சாளர் கிருஷ்ணா கலந்துகொண்டு பேசினார். இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !