உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

கோவையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

கோவை ஸ்ரீதர்ம சாஸ்த்தா பூஜா சங்கம் 73-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளாக பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !