வெட்டிவேர் மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதிகும்பேஸ்வரர்
ADDED :1015 days ago
கோவை: மார்கழி மாத ஆயில்ய நட்சத்திரமான சோமவாரத்தை முன்னிட்டு இன்று கோவை, ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் வெட்டிவேர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.