சிறுமளஞ்சி கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :4882 days ago
வள்ளியூர்: சிறுமளஞ்சி சாலை இசக்கியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.சிறுமளஞ்சி சாலை இசக்கியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு விசேஷ ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் கோயில் விமானத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின் சாலை இசுக்கியம்மனுக்கு பல்வேறு அபிஷேக, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உபயதாரருடன் கோயில் நிர்வாகி திருமலைநம்பி செய்திருந்தார்.