அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல்
ADDED :1016 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை என்னும் பணி நடந்தது. செயல் அலுவலர் அருள் மேற்பார்வையில் நடந்த இப்பணியில் போது ரூ. 34 ஆயிரம் காணிக்கை வரப்பட்டது. பக்தர்கள் முன்னிலையில் நடந்த இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக எழுத்தர் குமார் செய்திருந்தார்.