உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் பொங்கல் இசைவிழா

கோவையில் பொங்கல் இசைவிழா

கோவை: பாரதீய வித்யாபவன் கோவை கிளை சார்பில் 26வது பொங்கல் இசைவிழா 13.01.2023 முதல் 17-01-2023 வரை நடக்கிறது. இதன் முதல்நாள் நிகழ்வாக மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராமபிரசாத், டாக்டர் ரவிக்குமார் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டு இசைக்கச்சேரியை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !