இருகூர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED :1013 days ago
கோவை : இருகூர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சுவாமி ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.