திருவாடானை அம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :4780 days ago
திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமானோர், நேற்று காலை பூக்குழி இறங்கினர். முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் கிரிக்கெட் போட்டி, பானை உடைத்தல், சைக்கள் போட்டிகள் நடந்தது.