ஆஞ்சநேயருக்கு பூஜை
ADDED :1083 days ago
பேரையூர்: பேரையூர் அருகே நல்லமரம் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தை அமாவாசை பூஜை நடைபெற்றது. கலச பூஜை, கும்பபூஜை கோமாதா பூஜை, 18 அபிஷேகங்கள் நடைபெற்றன. மாணவர்களின் கல்வி சிறக்க பெற்றோர்கள் பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.