காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :999 days ago
கோவை: கோவை, காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.