நாகசாயி மந்திர் கும்பாபிஷேகம் : கலசங்களுக்கு சிறப்பு பூஜை
ADDED :1016 days ago
கோவை: நாகசாயி மந்திர் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி-1 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோபுர கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.