உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் முடியனூர் முத்து மாரியம்மன் கோவிலில் தலித் இனமக்கள் தரிசனம்

தென் முடியனூர் முத்து மாரியம்மன் கோவிலில் தலித் இனமக்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென் முடியனூர் முத்து மாரியம்மன் கோவிலில் தலித் இனமக்கள், கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ்.பி. கார்த்திகேயன் முன்னிலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !