கடலூர் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :979 days ago
கடலூர் : கடலூர் அடுத்து சங்கொலிக் குப்பம் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.