/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளர் தரிசனம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளர் தரிசனம்
ADDED :1246 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாமியை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளருமான( எம்.எல்.சி ) நாரா .லோகேஷ் பாபு நேற்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்து கொள்ள விநாயகர் கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோவிலுக்குள் சென்றவர் விநாயகப் பெருமானை சிறப்பு தரிசனம் செய்தவருக்கு கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் வழங்கினார்.