மணவறையில் பந்தல்கால் நடுவது ஏன்?
ADDED :967 days ago
யக்ஷி, தமீ என்னும் தெய்வங்களை வழிபடுவதற்காக மணமேடையின் வடகிழக்கு மூலையில் பந்தல்கால் நடுகிறோம். இவர்களை வழிபடும் மணமக்கள் நலமுடன் வாழ்வர்.