தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாதா?
ADDED :967 days ago
தென்திசையின் அதிபதி எமன். முன்னோர்களின் பிதுர்லோகம் இருப்பதும் அங்கு தான். அதனால் கிழக்கு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றுங்கள்.