மகாலஷ்மி அலங்காரத்தில் கொண்டத்து மாகாளியம்மன் அருள்பாலிப்பு
ADDED :963 days ago
கோவை : வெள்ளலூர் இடையர்பாளையம் கொண்டத்து மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா வரும் 15.02-223 அன்று நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக மகாலஷ்மி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.