உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாம்பல் புதன் : கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்

சாம்பல் புதன் : கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்

புதுச்சேரி : கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று முதல் துவங்கியதையொட்டி, புதுச்சேரி ஜென்மராக்கினி  மாதா பேராலயத்தில் நடந்த  சாம்பல் புதன் நிகழ்ச்சியில் பாதிரியார் புஷ்பராஜ் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !