கோவைப்புதூர் ராகவேந்திர சுவாமி மடத்தில் அஷ்டாக்ஷர ஹோமம்
ADDED :1036 days ago
கோவைப்புதூர் : கோவைப்புதூர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் வரும் 26ம் தேதி குரு ராகவேந்திரரின் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. இதன் முதல்நாள் நிகழ்வாக 22ம் தேதி ஸ்ரீராகவேந்திரர் பட்டாபிஷேக நாள் கொண்டாடப்பட்டது. இதில் ஸ்ரீராகவேந்திர அஷ்டாக்ஷர ஹோமம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.