காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1107 days ago
காளஹஸ்தி: திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று செவ்வாய்க்கிழமை தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பிரியதர்ஷினி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்த வந்தவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.