உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேற்கு வங்கத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

மேற்கு வங்கத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

நாடியா: நாடு முழுவதும் வரும் 8 ம்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் இது முன்னதாகவே களை கட்டத் துவங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான பெண்கள் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !