வண்ணங்களின் திருவிழா: வட மாநிலங்களில் ஹோலி கோலாகல கொண்டாட்டம்
ADDED :1063 days ago
நாடியா: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் வட மாநிலங்களில் களைகட்ட துவங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் நடைபெற்ற விழாவில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.