உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பிரசன்ன மகாகணபதி கோவில் பிரதிஷ்டை தின விழா

கோவை பிரசன்ன மகாகணபதி கோவில் பிரதிஷ்டை தின விழா

கோவை: கோவை, ராம்நகர் பிரசன்ன மகா கணபதி கோவில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !