ஆபத்சகாய லிங்கேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1127 days ago
கோவை : கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு நேற்று கோயிலில் ஆபத்சகாய லிங்கேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.