கோவை ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் சாஸ்தா ப்ரீதி நிகழ்ச்சி
ADDED :1053 days ago
கோவை : கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் சாஸ்தா ப்ரீதி நிகழ்ச்சி நடந்தது. இதில் திருப்புனித்து ராஜெயராமன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் கச்சேரி நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.