உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் வருடாபிஷேகம் : சிவனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் வருடாபிஷேகம் : சிவனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உபகோயிலான மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்களும் 100 லிட்டர் பால் அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !