தீவனூர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம்
ADDED :1310 days ago
புதுச்சேரி: தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.
புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்டு தியாகராஜா வீதி சரஸ்வதி விலாச சபாவில் விஜயம் செய்துள்ள தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.