உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட மகாமந்திர கீர்த்தனம்

கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட மகாமந்திர கீர்த்தனம்

கோவை : கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட மகாமந்திரகீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாஜி அவர்கள் தலைமையில் அகண்ட மகாமந்திரகீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வானது அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !