உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில்,  கும்பாபிஷேகத்தின் நிறைவு மண்டல பூஜை விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகத்தின் மண்டல பூஜை நிறைவு விழாவில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !