உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி அமாவாசை : பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் திதி கொடுத்து வழிபாடு

பங்குனி அமாவாசை : பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் திதி கொடுத்து வழிபாடு

கோவை:  பேரூர், நொய்யல் ஆற்று படித்துறையில் அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் திதி கொடுத்து வழிபட்டனர்.

கோவை பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் பங்குனி மாத அமாவாசையான இன்று, அதிகாலை முதல் ஏராமான பொதுமக்கள் நீராடி, தங்கள் முன்னேர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !