சாரதாம்பாள் கோயிலில் சஹஸ்ரநாம அர்ச்சனை
ADDED :954 days ago
புதுச்சேரி: எல்லைப் பிள்ளை சாவடி ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் 17 ஆம் ஆண்டு வசந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு உலக மக்களின் நலன்களை வேண்டி அம்மனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.