உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாங்குநேரி தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா: சுவாமி புறப்பாடு

நாங்குநேரி தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா: சுவாமி புறப்பாடு

திருநெல்வேலி : நாங்குநேரி தெய்வநாயகப் பெருமாள் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவில் இரண்டாம் நாள் மாலை புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருநெல்வேலி, நாங்குநேரி தெய்வநாயகப் பெருமாள் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !