உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய பிரபையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் வீதி உலா

சூரிய பிரபையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் வீதி உலா

திருவான்மியூர்: திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இரண்டாவது நாளில் மருந்தீஸ்வரர் கோவில் காமதேனுவுக்கு காட்சியருளும் விதமாக சந்திரசேகரர் சுவாமிகள் சூரிய பிரபையில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !