கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1259 days ago
கோவை : கோவை ஆர்.எஸ்.புரம், வின்சென்ட் காலனி, உழவர்சந்தை அருகே உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி தேவா சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமி விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.