உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு

கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு

கோவை : கோவை ராம்நகர், ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோவிலில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமசுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !