உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் கை குழந்தையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !