கோவை கம்பீர விநாயகர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
ADDED :958 days ago
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் 14-ம் ஆண்டு பங்குனி உத்திரம், திருக்கல்யாண உற்சவ விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.